Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்றுபோக்கு குறைய

View previous topic View next topic Go down

வயிற்றுபோக்கு குறைய

Post  amma on Tue Apr 09, 2013 4:52 pm


அறிகுறிகள்:

காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:

அதிமதுரம்.
கோஷ்டம்
சந்தனம்.
செண்பகப் பூ.
கொத்தமல்லி.
விளாமிச்சம் வேர்
நெல்லி வற்றல்.
ஏலக்காய்.
சீரகம்.
கொன்றைப்பிசின்.
உருத்திராட்சம்.
பருத்திக்காய்ச் சாறு.
பொன்னாங்காணிச் சாறு.
நெய்.

செய்முறை:
அதிமதுரம், கோஷ்டம், சந்தனம், செண்பகப் பூ, கொத்தமல்லி, விளாமிச்சம் வேர், நெல்லி வற்றல், ஏலக்காய், சீரகம், கொன்றைப் பிசின், உருத்திராட்சம் ஆகியவற்றை வெயில் காயவைத்து உலர்த்திப் பொடி செய்து பருத்திக்காயச் சாறு, பொன்னாங்காணிச் சாறு ஆகிய சாறுகளுடன் கலந்து, அதனுடன் நெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
Rating: 5.0/5 (1 vote cast)

0 0 0 New
Tweet
Posted in உடல் | Leave a comment
வயிற்றுபோக்கு குறைய
Published September 18, 2012 | By sujatha

வாழைப்பூ, புளியாரை, துளசி ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து பிட்டவியலாக அவித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிடகொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்.

புளியாரை
புளியாரை

வாழைப்பூ
வாழைப்பூ

துளசி
துளசி




அறிகுறிகள்:

வயிற்றுப்போக்கு.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ.
புளியாரை
துளசி.
தேன்.

செய்முறை:
வாழைப்பூ, புளியாரை, துளசி ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து பிட்டவியலாக அவித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்.

_________________

amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum