Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கட்டிகள் குறைய

Go down

கட்டிகள் குறைய

Post  amma on Tue Apr 09, 2013 5:28 pm



கீழ்க்கண்ட மூலிகைப் பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால்லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை வேளைக்கு அரை முதல் ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் கட்டிகள் குறையும்.

தேக்கு
தேக்கு

சித்தரத்தை
சித்தரத்தை

பாவட்டை
பாவட்டை



அறிகுறிகள்:

கட்டிகள்.

தேவையான பொருட்கள்:

சித்தரத்தை
கிராம்பு.
தேசாவரம்
தேக்கு.
பாவட்டை வேர்.
உத்தாமணி வேர்.
விஷ்ணுகிரந்தி
தும்பை.
துளசி.

செய்முறை:

எல்லா மூலிகைப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால்லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை வேளைக்கு அரை அவுன்ஸ் முதல் ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் கட்டிகள் குறையும்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum