Related Posts Plugin for WordPress, Blogger...

வறட்டு காமாலை குறைய

View previous topic View next topic Go down

வறட்டு காமாலை குறைய

Post  amma on Tue Apr 09, 2013 5:30 pm



கீழாநெல்லிச் சமூலம், மணத்தக்காளிச் சமூலம் ஆகியவற்றை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வறட்டு காமாலை நோய் குறையும்.

கீழாநெல்லி செடி
கீழாநெல்லி செடி

எலுமிச்சம் பழச்சாறு
எலுமிச்சம் பழச்சாறு

மணத்தக்காளி செடி
மணத்தக்காளி செடி




அறிகுறிகள்:

உடல் மெலிந்து வறட்சியாக காணப்படும்.
நாக்கு வறட்சியாக காணப்படுதல்.
கண் மஞ்சளாக காணப்படும்.

தேவையான பொருட்கள்:

கீழாநெல்லிச் சமூலம்.
மணத்தக்காளிச் சமூலம்.
எலுமிச்சம் பழச்சாறு.
எருமைத் தயிர்.

செய்முறை:
கீழாநெல்லிச் சமூலம், மணத்தக்காளிச் சமூலம் ஆகியவற்றை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வறட்டு காமாலை நோய் குறையும்.

_________________

amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum