Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


எச்சித் தோஷம் குறைய

View previous topic View next topic Go down

எச்சித் தோஷம் குறைய

Post  ishwarya on Thu Apr 11, 2013 11:39 am

வில்வ இலை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி வந்திருந்து மாலையில் சுடுதண்ணீரில் குளிப்பாட்டி வந்தால் எச்சித் தோஷம் குறையும்.

வில்வ இலை
வில்வ இலை

மஞ்சள்
மஞ்சள்

வில்வ இலை
வில்வ இலை



அறிகுறிகள்:

காய்ச்சல்
உடல் மெலிந்து காணப்படுதல்.
வயிற்றுப் போக்கு.
உடலில் ஒரு வித வாடை ஏற்படும்.
குழந்தை பால் குடிக்காது

தேவையான பொருட்கள்:

வில்வ இலை.
மஞ்சள்.

செய்முறை:
வில்வ இலை 30 கிராம், மஞ்சள் 15 கிராம் ஆகியவற்றை சோ்த்து எடுத்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி வைத்திருந்து மாலையில் சுடு தண்ணீரில் குளிப்பாட்டி வந்தால் எச்சித் தோஷம் குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum