Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


காய்ச்சல் குறைய

View previous topic View next topic Go down

காய்ச்சல் குறைய

Post  ishwarya on Thu Apr 11, 2013 11:41 am

விஷ்ணுகிரந்தி, சுக்கு, கடுக்காய், இண்டு, வாழுளுவை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

சுக்கு
சுக்கு

விஷ்ணுகிரந்தி
விஷ்ணுகிரந்தி

கடுக்காய்
கடுக்காய்



அறிகுறிகள்:

உடல் அசதியாக காணப்படுதல்.
நாவறட்சி.
தலை, நெற்றி ஆகியவற்றில் வலி ஏற்படுதல்.
இருமல்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.

தேவையான பொருட்கள்:

விஷ்ணுகிரந்தி
சுக்கு.
கடுக்காய்
இண்டு
வாழுளுவை

செய்முறை:
விஷ்ணுகிரந்தி, சுக்கு, கடுக்காய், இண்டு, வாழுளுவை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum