Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சுவாச கோளாறுகள் குறைய‌

View previous topic View next topic Go down

சுவாச கோளாறுகள் குறைய‌

Post  ishwarya on Thu Apr 11, 2013 11:42 am



மூச்சுப்பிடிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சுவாச கோளாறுகளுக்கு கவிழ்தும்பை இலைகளை அரைத்து சாறு பிழிந்து அதனுடன் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.

கவிழ்தும்பை இலை
கவிழ்தும்பை இலை

இஞ்சிச்சாறு
இஞ்சிச்சாறு

கவிழ்தும்பை இலை
கவிழ்தும்பை இலை



அறிகுறிகள்:

மூச்சுப்பிடிப்பு.
மூச்சுத்திணறல்.

தேவையான பொருள்கள்:

கவிழ்தும்பை இலைச்சாறு.
இஞ்சிச்சாறு

செய்முறை:
மூச்சுப்பிடிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சுவாச கோளாறுகளுக்கு கவிழ்தும்பை இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து 2 ஸ்பூன் அளவு குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum