Related Posts Plugin for WordPress, Blogger...

பித்தக் காய்ச்சல் குறைய

View previous topic View next topic Go down

பித்தக் காய்ச்சல் குறைய

Post  ishwarya on Thu Apr 11, 2013 11:44 am



நிலவேம்பு, பற்பாடகம், கடுகுரோகிணி, சிறுகாஞ்சொறி, கோரைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இடித்து அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

பற்பாடகம்
பற்பாடகம்

கடுகுரோகிணி
கடுகுரோகிணி

சிறுகாஞ்சொறி
சிறுகாஞ்சொறி



அறிகுறிகள்:

பித்தம் அதிகமாக காணப்படுதல்.
காய்ச்சல்.
வாந்தி மஞ்சளாக காணப்படுதல்.
தலை சுற்றுதல்.
சோர்வாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

நிலவேம்பு.
பற்பாடகம்.
கடுகுரோகிணி
சிறுகாஞ்சொறி
கோரைக் கிழங்கு.

செய்முறை:
நிலவேம்பு, பற்பாடகம், கடுகுரோகிணி, சிறுகாஞ்சொறி, கோரைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இடித்து அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum