Related Posts Plugin for WordPress, Blogger...

முகப்பரு குறைய

View previous topic View next topic Go down

முகப்பரு குறைய

Post  ishwarya on Thu Apr 11, 2013 12:52 pm


தேவையான பொருள்கள்:

மாதுளை பழத்தோல்.
எலுமிச்சைச்சாறு.

செய்முறை:
மாதுளை பழத்தின் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து அதனுடன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி வந்தால் முகப்பரு குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum