Related Posts Plugin for WordPress, Blogger...

சருமம் பளபளப்பாக

View previous topic View next topic Go down

சருமம் பளபளப்பாக

Post  ishwarya on Thu Apr 11, 2013 12:59 pm


தேவையான பொருள்கள்:

முட்டை மஞ்சள் கரு.
பால் பவுடர்.
தேன்.

செய்முறை:
ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் 1 தேக்கரண்டி சுத்தமான பால் பவுடர் மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து முகம், கழுத்து போன்ற வறண்ட சருமத்தில் தடவி ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் வறண்ட சருமம் பளபளப்பாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum