Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாதவிடாய் கோளாறுகள்

View previous topic View next topic Go down

மாதவிடாய் கோளாறுகள்

Post  ishwarya on Thu Apr 11, 2013 1:08 pm

தேவையான பொருட்கள்:

சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
வால் மிளகு – 50 கிராம்
பிஞ்சு கடுக்காய் – 50 கிராம்
கசகசா – 300 கிராம்
காந்த செந்தூரம்

செய்முறை:

எல்லா மருந்துச் சரக்குகளையும் இளம் வறுவலாக வறுத்து இடித்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
5 கிராம் தூளுடன் 3 அரிசி எடை காந்த செந்தூரத்தை கலந்து வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். 21 நாட்கள் மட்டும் அருந்தினால் போதும்.

தீரும் நோய்கள்:

மாதவிடாய் கோளாறுகள், அதுமதுரம், பெரும்பாடு ஆகிய நோய்கள் குறையும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum