Related Posts Plugin for WordPress, Blogger...

தலைமுடி உதிர்வது குறைய

View previous topic View next topic Go down

தலைமுடி உதிர்வது குறைய

Post  ishwarya on Fri Apr 12, 2013 11:36 am

தேவையான பொருள்கள்:

முட்டை மஞ்சள் கரு.
கற்றாழை.
பூண்டு சாறு.
சாமந்திப்பூ.
தேன்.

செய்முறை:
2 முட்டையின் மஞ்சள் கரு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல், சிறிது தேன் கலந்து பிறகு பூண்டை அரைத்து 1 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து இதையும் சேர்த்து 3 டம்ளர் சாமந்திப்பூ கலந்த தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி ஆறிய பின் இதை தலையில் நன்றாக தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின்பு சீகைக்காய் போட்டு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum