Related Posts Plugin for WordPress, Blogger...

தேவையற்ற முடிகள் குறைய‌

View previous topic View next topic Go down

தேவையற்ற முடிகள் குறைய‌

Post  ishwarya on Fri Apr 12, 2013 11:37 am


தேவையான பொருள்கள்:

எலுமிச்சை பழச்சாறு.
சர்க்கரை.

செய்முறை:
2 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி சர்க்கரை கலந்து தேவையற்ற முடிகள் மீது தடவி வந்தால் முடிகள் குறையும். இதை வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் மிகவும் சிறந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum