Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெள்ளைப்படுதல் குறைய

View previous topic View next topic Go down

வெள்ளைப்படுதல் குறைய

Post  ishwarya on Fri Apr 12, 2013 11:39 am



ஆனைநெருஞ்சில் இலையை எடுத்து ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை காலையில தொடர்ந்து மூணுநாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

ஆனைநெருஞ்சில்
ஆனைநெருஞ்சில்

ஆனைநெருஞ்சில்
ஆனைநெருஞ்சில்

ஆனைநெருஞ்சில்
ஆனைநெருஞ்சில்




அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல்.

தேவையான பொருடகள்:

ஆனைநெருஞ்சில் இலை

செய்முறை:
ஆனைநெருஞ்சில் இலைகளை எடுத்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் நீராகாரத்தில் போட்டு நன்றாக கலக்கி வைத்தால் கொஞ்ச நேரத்தில் கொழகொழப்பாக வரும் அதை காலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum