Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பேன்கள்‌ குறைய

View previous topic View next topic Go down

பேன்கள்‌ குறைய

Post  ishwarya on Fri Apr 12, 2013 11:46 am

அறிகுறிகள்:

தலையில் பேன்கள்.

தேவையான பொருட்கள்:

எலுமிசைச்சாறு.
வெங்காயம்.

செய்முறை:

வெங்காயத்தை அரைத்து எலுமிசைச்சாறு கலந்து தலைமுடிகளில் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளித்து வந்தால் பேன் குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum