Related Posts Plugin for WordPress, Blogger...

தலைமுடி நன்கு வளர

View previous topic View next topic Go down

தலைமுடி நன்கு வளர

Post  ishwarya on Fri Apr 12, 2013 11:51 am

சாம்பல் பூசணியின் தோலையும், விதைகளையும், தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்க்க‌ தலைமுடி வளர்ச்சி அடையும்.

சாம்பல் பூசணி
சாம்பல் பூசணி

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

சாம்பல் பூசணி
சாம்பல் பூசணி



அறிகுறிகள்:

தலைமுடி வளர்ச்சி இல்லாமை.
தலையில் பேன்கள்.

தேவையான பொருட்கள்:

சாம்பல் பூசணி.
தேங்காய் எண்ணெய்

செய்முறை:

சாம்பல் பூசணியின் தோலையும், விதைகளையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்தால் தலைமுடி வளர்ச்சி அடையும். தலையில் பேன்கள் வராமல் தடுக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum