Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தலைமுடி உதிர்த‌ல் குறைய

View previous topic View next topic Go down

தலைமுடி உதிர்த‌ல் குறைய

Post  ishwarya on Fri Apr 12, 2013 11:58 am

செம்பருத்தி பூ, இலை, வெந்தயம் இவற்றை தேங்காய்ப்பால் விட்டு அரைத்து பசையாக்கி குளிப்பதற்கு முன் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்த‌ல் குறையும்.

செம்பருத்திப்பூ
செம்பருத்திப்பூ

வெந்த‌ய‌ம்
வெந்த‌ய‌ம்

தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பால்



அறிகுறிகள்:

தலைமுடி உதிர்த‌ல்.
தலைமுடி ஊர‌ல் எடுத்த‌ல்.

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ இலை.
வெந்தயம்.
தேங்காய்ப்பால்.

செய்முறை:

செம்பருத்தி பூ, இலை 100 கிராம், வெந்தயம் 10 கிராம் இவற்றை தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிர்தல், தலை ஊரல் குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum