Related Posts Plugin for WordPress, Blogger...

தலையில் வியர்வை நாற்றம் குறைய

View previous topic View next topic Go down

தலையில் வியர்வை நாற்றம் குறைய

Post  ishwarya on Fri Apr 12, 2013 11:59 am



மிளகு, ஓமம், சீரகம் இம்மூன்றையும் கொதிக்க வைத்து அதில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் குறையும்.

மிளகு
மிளகு

சீரகம்
சீரகம்

ஓமம்
ஓமம்



அறிகுறிகள்:

தலையில் வியர்வை நாற்றம்.

தேவையான பொருட்கள்:

மிளகு.
ஓமம்.
சீரகம்.

செய்முறை:

மிளகு, ஓமம், சீரகம் இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு போட்டு வாரம் இரு முறை குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் நீங்கி, முடி பொலிவு அடையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum