Related Posts Plugin for WordPress, Blogger...

முடி வ‌ள‌ர்ச்சி அடைய

View previous topic View next topic Go down

முடி வ‌ள‌ர்ச்சி அடைய

Post  ishwarya on Fri Apr 12, 2013 12:00 pm

சின்ன‌ வெங்காயத்தை தோல் நீக்கி செம்ப‌ருத்திப்பூவுட‌ன் அரைத்து அந்த‌ சாறை த‌ட‌வி வர‌ முடி வ‌ள‌ர்ச்சி அடையும்.

சின்ன‌ வெங்காயம்
சின்ன‌ வெங்காயம்

செம்பருத்திப்பூ
செம்பருத்திப்பூ

சின்ன‌ வெங்காயம்
சின்ன‌ வெங்காயம்



அறிகுறிகள்:

முடி வளர்ச்சி குறைவு.

தேவையான பொருட்கள்:

சின்ன‌ வெங்காயம்.
செம்ப‌ருத்தி.

செய்முறை:

இர‌வில் சின்ன‌ வெங்காயத்தை தோல் நீக்கி செம்ப‌ருத்திப்பூவுட‌ன் கலந்து அரைத்து அந்த‌ சாறை வ‌ழுக்கை உள்ள‌ இட‌த்தில் த‌ட‌வி வ‌ந்தால் முடி வ‌ள‌ர்ச்சி அடையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum