Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இஞ்சிக் காப்பி

View previous topic View next topic Go down

இஞ்சிக் காப்பி

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:56 pm

தேவையான பொருட்கள்:

இஞ்சி.
சர்க்கரை.
பால்.

செய்முறை:

இஞ்சியை எடுத்து தோல் நீக்கி தட்டி , சாறு எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை போட்டு சிவக்க வறுக்கவும்.
பின் இஞ்சிச் சாறை பாத்திரத்தில் ஊற்றவும்.
கரைஞ்சதும் அடுப்புலிருந்து இறக்கி, அரை டம்ளர் பால் சேர்த்து குடிக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum