Related Posts Plugin for WordPress, Blogger...

கற்பூரவல்லி பச்சடி

View previous topic View next topic Go down

கற்பூரவல்லி பச்சடி

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:57 pm

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலை.
தயிர்.
பச்சை மிளகாய்.
கடுகு.
நல்லெண்ணெய்.
உப்பு.

செய்முறை:

ஒரு கைப்பிடியளவு கற்பூரவல்லி இலையை எடுத்து அலம்பி, பொடிப்பொடியா நறுக்கவும்.
அதனுடன் புளிக்காத தயிரைச் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், பச்சை மிளகாய், கடுகு சேர்த்து அரைக்கவும்.
நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.
கற்பூரவல்லி பச்சடி தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum