Related Posts Plugin for WordPress, Blogger...

பேரீச்சம்பழப் பச்சடி

View previous topic View next topic Go down

பேரீச்சம்பழப் பச்சடி

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:57 pm

தேவையானப் பொருட்கள்:

தக்காளி – 2 (தோல் உரித்துப் பொடியாக நறுக்கியது)
பேரீச்சம் பழம் – 1/3 கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது)
புளி பேஸ்ட்- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – கீறியது 2
தாளிக்க சிறிது நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை
உப்பு
மஞ்சள் பொடி

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு அதில் புளி பேஸ்ட் 1/2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க விடவும்.
அதில் பேரீச்சம் பழத்துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum