Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உருளைக்கிழங்கு புதினா சூப்

View previous topic View next topic Go down

உருளைக்கிழங்கு புதினா சூப்

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:59 pm

தேவையானப்பொருட்கள்:

வேக வைத்து மசித்தஉருளைக்கிழங்கு
பொடியாக நறுக்கிய புதினா – தலா கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்
மிளகுத்தூள்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

கடாயில் வெண்ணெயைப் போட்டு, புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
மசித்த உருளைக்கிழங்கில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
இதில் வதக்கிய புதினா, வெங்காயத்தை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum