Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல்

View previous topic View next topic Go down

உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல்

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:59 pm


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு துண்டுகள்
வெந்தயக்கீரை - தலா ஒரு கப்
வெங்காயம்- கால் கப்
மிளகாய்த்தூள்
உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்
கடுகு- தலா கால் டீஸ்பூன்
உப்பு
நல்லண்ணெய்ய்
கீறிய பச்சை மிளகாய் – 2

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும்.
இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாகக் கிளறி, வதங்கியதும் இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum