Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கலவை சாதப் பொடி

View previous topic View next topic Go down

கலவை சாதப் பொடி

Post  ishwarya on Sat Apr 13, 2013 1:25 pm

தேவையானப்பொருட்கள்:

காய்ந்த மிளகாய் – இரண்டு
தனியா -ஒரு தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
வெந்தயம் -அரைத் தேக்கரண்டி
எள்ளு -இரண்டு தேக்கரண்டி
பட்டை -ஒரு துண்டு
கிராம்பு -இரண்டு
ஏலக்காய் -இரண்டு

செய்முறை:

வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் அனைத்து பொருட்களையும் போட்டு சிவக்க வறுத்து ஆற விட்டு பொடிக்கவும்.
இரண்டு கோப்பை அரிசியில் செய்யும் அனைத்து கலவை சாத வகைகளுக்கும் இந்த அளவு பொடி சரியாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum