Related Posts Plugin for WordPress, Blogger...

கரம் மசாலா பொடி

View previous topic View next topic Go down

கரம் மசாலா பொடி

Post  ishwarya on Sat Apr 13, 2013 1:26 pm


தேவையானப்பொருட்கள்:

தனியா – ஒரு மேசைக்கரண்டு
சீரகம் – இரண்டு தேக்கரண்டி
சோம்பு -இரண்டு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
பட்டை -இரண்டு துண்டு
கிராம்பு – பத்து
ஏலக்காய் – ஆறு
ஜாதிக்காய் -கால் தேக்கரண்டி

செய்முறை:

அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் போட்டு நன்கு சூடுபடுத்தி அடுப்பை நிதானமாக வைத்து வறுத்து ஆறவைத்த பின்பு மிக்சியில் பொடிக்கவும்.
பின்பு சல்லடையில் ஒரு முறைக்கு இரண்டு முறையாக பொடித்து சலித்து காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum