Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உருளைக்கிழங்கு அல்வா

Go down

உருளைக்கிழங்கு அல்வா

Post  ishwarya on Sat Apr 13, 2013 2:21 pm

தேவையானப்பொருட்கள்:


  1. உருளைக்கிழங்கு (பெரிய அளவு) – 2
  2. சர்க்கரை – 1 அல்லது ஒன்றரை கப்
  3. நெய் – 1/2 கப்
  4. ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
  5. பாதாம் எஸ்ஸென்ஸ் – ஓரிரு துளிகள்
  6. மஞ்சள் அல்லது கேசரி கலர் – ஓரிரு துளிகள்

செய்முறை:


  1. உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.
  2. மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில்
    வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின்
    கெட்டியாக ஆரம்பிக்கும். இப்பொழுது கலரைச் சேர்த்து, நெய்யை சிறிது சிறிதாக
    விட்டு நன்றாகக் கிளறவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக்
    கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச்
    சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திற்கு
    மாற்றி வைக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum