Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உடலில் கால்சியம் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

Go down

உடலில் கால்சியம் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

Post  ishwarya on Sat Apr 27, 2013 1:32 pm

கால்சியம் என்னும் தாதுச்சத்து, பற்கள் மற்றும் எலும்புகளை வலுவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சத்து, தசை சுருக்கம், ஹார்மோன் உற்பத்தி, மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை பராமரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் இந்த கால்சியம் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலின் சமநிலையை பாதித்து, உடலின் செயல்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படும். இத்தகைய நிலையைத் தான் ஹைப்பர் கால்சீமியா என்று சொல்வார்கள். பொதுவாக உடலில் கால்சியத்தின் அளவு 9-11 mg/dl இருக்கும். ஆனால் இதற்கு அதிகமாக இரத்தத்தில் கால்சியத்தின் அளவு இருந்தால் அது ஹைப்பர் கால்சீமியா ஆகும். இத்தகைய ஹைப்பர் கால்சீமியாவின் ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்து, முற்றும். பெரும்பாலும் லேசாக இருக்கும் ஹைப்பர் கால்சீமியா எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. ஆனால் இந்த நோயானது முற்றிய நிலையில், அதாவது அதிகப்படியான கால்சியத்தால், உடலின் ஏதேனும் ஓர் உறுப்பானது பாதிக்கப்பட்டிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அத்தகைய அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum