Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வழுக்கை, தொங்கிய கண்கள் இருதய நோயின் அறிகுறி!

View previous topic View next topic Go down

வழுக்கை, தொங்கிய கண்கள் இருதய நோயின் அறிகுறி!

Post  ishwarya on Fri May 03, 2013 12:17 pm


வயதாகமலேயே வயதானவர் போல் தோற்றம் ஏற்படுதல், வழுக்கை, கண்கள் தொங்கிப்போதல் அல்லது கண்களுக்கு கீழே பை போன்ற தொங்கு சதை இதெல்லாம் தோன்ற ஆரம்பித்தால் இருதய நோய், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

டென்மார்க்கில் உள்ள கோபந்கேகன் பல்கலைக் கழக ஆய்வுக்குழு இத்னை கண்டுபிடித்துள்ளது. 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 10,885 பேரை ஆய்வு செய்ததில் இந்த இருதய நோய் ரிஸ்க் தெரியவந்துள்ளது.

கன்னப்பொட்டு பகுதிகளில் முடி முளைப்பதற்கான சுவடுகள் அழிவது, தலையில் வழுக்கை விழுவது, கண்களைச் சுற்றி குறிப்பாக இமை ரெப்பைகளில் மஞ்சள் தன்மை கொண்ட கொழுப்பு சுவடுகள் தோன்றுவது என்று 4 அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்டதில் இருதய நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கண்களைச் சுற்றி கொழுப்பு படிவுகள் தோன்றுவது மாரடைப்பு மற்றும் இருதய நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum