Related Posts Plugin for WordPress, Blogger...

உட‌ல் நல‌‌ம் கு‌றி‌த்த க‌ண்கா‌ட்‌சி

View previous topic View next topic Go down

உட‌ல் நல‌‌ம் கு‌றி‌த்த க‌ண்கா‌ட்‌சி

Post  ishwarya on Fri May 03, 2013 12:20 pm

நமது அ‌ன்றாட வா‌ழ்‌வி‌ல், நா‌ம் மற‌ந்து‌விடுவது நமது உட‌ல் நலமு‌ம், ஆரோ‌க்‌கியமு‌ம்தா‌ன் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை. காலை முத‌ல் மாலை வரை வேலை பளு ம‌ற்று‌ம் ‌பிற ‌பிர‌ச்சனைக‌ளினா‌ல் மன‌, உட‌ல் அழு‌‌த்த‌த்‌தி‌ற்கு உ‌ள்ளா‌கிறோ‌ம். ஆனாலு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு அ‌க்கறை எடு‌ப்ப‌தி‌ல் அ‌வ்வளவாக ஆ‌ர்வ‌ம் கா‌ட்டுவ‌‌தி‌ல்லை.

இத‌ன் ‌விளைவாக, நமது வா‌ழ்‌க்கை‌யி‌ன் ‌பி‌ற்கால‌த்‌தி‌ல் மரு‌த்துவமனைக‌ள், ஆ‌ய்வு‌க்கூட‌ங்க‌ளி‌ல் ‌நீ‌ண்ட பொழுதுகளை க‌‌ழி‌க்குமாறான ‌நி‌‌ர்‌ப்ப‌ந்த‌த்‌திற‌்கு உ‌ள்ளா‌கிறோ‌ம். ச‌ரியான தருண‌த்த‌ி‌ல் எ‌ச்ச‌ரி‌க்கையோடு இரு‌க்க வே‌ண்டு‌ம். கு‌றி‌ப்பாக உட‌ல் நல‌த்‌தி‌ல் இர‌ண்டா‌ம் வா‌ய்‌ப்பு எ‌ன்பது கூடவே கூடாது.

உட‌ல் நல‌த்‌தி‌‌‌ல் நா‌ம் அ‌க்கறை எடு‌ப்பத‌ற்கு ந‌ம்மை தூ‌ண்டி‌விடுமாறாக சா‌ய் எ‌க்‌ஸ்போ ‌நிறுவன‌ம் ஆ‌‌ண்டி‌‌ற்கு ஒரு முறை ஆரோ‌க்‌கிய ‌வி‌ழி‌ப்புண‌ர்வு‌க்கு ‌மிக‌ப் ‌பிர‌ம்மா‌ண்டமான ஹெ‌ல்‌த் & ‌பியூ‌ட்டி எ‌க்‌ஸ்போ- 2012 எ‌ன்ற க‌ண்கா‌ட்‌சி‌ செ‌ன்னை வ‌ர்‌த்தக மைய‌த்‌தி‌ல் கட‌ந்த 3 நா‌ட்களாக நடைபெ‌ற்றது.

இ‌ந்த க‌ண்கா‌ட்‌சியை த‌‌மி‌ழ்நாடு கா‌வ‌ல்துறை தலைமை கூடுத‌ல் இய‌க்குன‌ர் ராதா‌கிரு‌ஷ்ண‌ன் ‌திற‌ந்து வை‌த்தா‌ர். ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் எ‌ஸ்.ஆ‌ர்.எ‌ம். குழும‌‌த்‌தி‌ன் தலைவ‌ர் ர‌வி ப‌ச்சைமு‌த்து, ‌பி‌ல்ரோ‌த் மரு‌த்துவமனை‌யி‌ன் ‌நி‌ர்வாக இய‌க்குன‌ர் ராஜே‌ஷ் ஜெக‌ந்நாத‌ன், ‌பிரபா‌ஸ் ‌வீகே‌ர் ஹெ‌ல்‌த் ‌கி‌ளி‌னி‌‌க்‌கி‌ன் ‌நி‌ர்வாக இய‌க்குன‌ர் கரோ‌லி‌ன் ‌பிரபா, பரசு ப‌ல் மரு‌‌த்துவமனை‌யி‌ன் ‌நி‌ர்வாக இய‌‌க்குன‌ர் ய‌ஸ்வ‌ந்‌த் வெ‌ங்க‌ட்ராம‌ன், டா‌க்ட‌ர் ப‌த்ரா‌ஸ் பா‌சிடீ‌வ் ஹெ‌ல்‌த் ‌கி‌ளி‌னி‌க்‌கி‌ன் தெ‌ன் ம‌ண்டல தலைவ‌ர் டே‌னிய‌ர் ரா‌‌ஜ் ஆ‌கியோ‌‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

க‌‌‌ண்கா‌ட்‌சி‌யி‌ல் எ‌ல்.ஆ‌‌‌ர்.எ‌ம். மரு‌‌த்துவமனை, ‌பி‌‌ல்ரோ‌த் மரு‌த்துவமனை, ‌வீகே‌ர், ஆ‌ம்வே, டா‌க்ட‌ர் ப‌த்ரா‌‌ஸ் ம‌ற்று‌ம் அ‌ல்லோப‌தி, ஹோ‌மியோப‌தி, ஆ‌யு‌ர்வேத‌ம், ‌சி‌த்தா, இய‌ற்கை மரு‌த்துவ‌ம், யோக துறைக‌ள் அட‌ங்‌கிய நூ‌ற்று‌க்கு மே‌ற்ப‌ட்ட ‌ஸ்டா‌ல்க‌ள் இ‌ட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தன.

இ‌ந்த ‌நிறுவன‌ங்க‌ள் த‌ங்களது உய‌ர்தர தயா‌ரி‌ப்புக‌ள், ‌தி‌ட்ட‌ங்க‌ள் ஆ‌கியவ‌ற்றை அ‌றிமுக‌ப்படு‌த்துவதோடு உட‌ல்நல‌ம் ம‌ற்று‌ம் ஆரோ‌க்‌கிய‌த்த‌ி‌ல் த‌ங்களது அனுபவ‌த்தை ப‌கி‌‌ர்‌ந்து கொ‌‌ண்டன‌ர். மேலு‌ம், க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல் ப‌ல்வேறு செ‌மினா‌ர்க‌ள், டி‌ஸ்‌பிளே‌க்க‌ள், ‌விள‌க்க‌ங்க‌ள் நடைபெ‌ற்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum