Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


யார் யார், எந்த மாதிரியான சோப்பை பயன்படுத்தலாம்?

View previous topic View next topic Go down

யார் யார், எந்த மாதிரியான சோப்பை பயன்படுத்தலாம்?

Post  ishwarya on Tue May 07, 2013 12:23 pm

நமது தோலின் தன்மையை தெரிந்து, அதற்க்கு ஏற்ற மாதிரியான சோப்பை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் பசை உள்ள தோல் மற்றும் பருக்கள் உள்ள தோலுக்கு, கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்பை பயன்படுத்தலாம். குளிர் காலத்தில், மாயிச்சரைச்சர் அதிகமுள்ள சோப்பையும், வெயில் நாட்களில், எழுமிச்சை கலந்த சோப்பையும் பயன்படுத்தலாம்.

அதிக வாசனை உள்ள சோப்புகள், தரமானவை என்று பொருளல்லா. ரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க, கொழுப்பின் வாசனையை தவிர்க்கவே, அதிக மணமும், நிறமும் சேர்க்கப்படுகிறது. எனவே, மிதமான வாசனை உள்ள சோப்பே, நமது தோலுக்கு நல்லது.

சோப்பு பயன்படுத்தும் போது அடிக்கடி சோப்பை மாற்றாதீர்கள். அப்படி மாற்றுவதால், புதிய சோப்புகள், அலர்ஜியை ஏற்படுத்தலாம். தினமும், இரண்டு முறை சோப்பு போட்டு முகம் கழுவினால் போதும். அடிக்கடி சோப்பு பயன்படுத்தினால், தோல் வறண்டு போகலாம். சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன், பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து உபயோகிக்கலாம். மூலிகைகள் அடங்கிய குளியல் பொடிகளை பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum