Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஹலாசனம்

Go down

ஹலாசனம்

Post  ishwarya on Tue May 07, 2013 2:21 pm

ஹலாசனமானது முதுகெலும்பை நன்கு வளையும் தன்மை உடையதாக்கும்.
முதுகெலும்பு எவ்வளவுக்கு எவ்வளவு வளையும் தன்மையுடையதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு முதுமை குறைந்து இளமையும், ஆரோக்கியமும் இருக்கும்.

பச்சி மோஸ்தாசனம்:
இந்த ஆசனம் செய்வதால் வயிற்றுப் பகுதிக்கும் முதுகெலும்புக்கும் மிகுந்த பயன் உள்ளது.
வயிற்றிலுள்ள ஊளைச் சதையைக் குறைத்து வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகளின் மந்த நிலையைப் போக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.
முதுகெலும்பு நிமிர்ந்து நேராக இருக்க இந்த ஆசனம் உதவுகிறது. வயிறு, இடுப்புத் தசைகள் பலம் பெறுகிறது.
சிறுநீரகம், கல்லீரல், கணையம், இரைப்பை ஆகியவற்றை நன்கு இயக்குகிறது இந்த ஆசனம்.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் வலி நீக்க இது சிறந்த ஆசனம்.
இடுப்பு, முகுதுப் பகுதி ஆகியவற்றின் இறுக்கம் போக்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum