Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தனுராசனம்

View previous topic View next topic Go down

தனுராசனம்

Post  ishwarya on Tue May 07, 2013 2:23 pm

இவ்வகை ஆசனமானது பெண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், வலிமையையும் சேர்க்கவல்ல ஆசனமாகும்.மாதவிடாய் வயிற்றுக் கோளாறுகளை இந்த ஆசனம் நீக்கும்.அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.
கணையம், சிறுநீரகம், பெண்களுடைய சூலகம் ஆகியவற்றை சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதை குறையும்.அஜீரணம், வயிற்றுவலி, கீல் வாதம், வாயுத் தொல்லை, கூன் முதுகு, முதுகுவலி, ஆஸ்துமா, மார்புச் சாளி ஆகியன நீங்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum