Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தண்ணீரில் முழ்கினால்.

View previous topic View next topic Go down

தண்ணீரில் முழ்கினால்.

Post  ishwarya on Wed May 08, 2013 2:24 pm

ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து

அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் தூக்கவேண்டும்.

*அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும்.

*வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும்.

*தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum