Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சர்க்கரை நோயாளிக்கான சரிவிகித உணவு முறை

View previous topic View next topic Go down

சர்க்கரை நோயாளிக்கான சரிவிகித உணவு முறை

Post  ishwarya on Wed May 08, 2013 5:40 pm

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கே சிறுநீரகப் பழுது ஏற்படுகிறது. தவறான உணவு முறையும் இதற்கு ஒரு காரணம். சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீரக தொற்று உள்ளவர்களுக்கும் சிறுநீரகம் செயல் இழக்கும் பிரச்னை எளிதில் தாக்கும்.

*சரிவிகித உணவு முறையை மேற்கொண்டாலே போதும். சிறுநீரக பழுதை தடுக்கலாம். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் புரதம் அதிகம் உள்ள பருப்பு, பயறு வகைகள், முழு தானியங்களான கோதுமை, ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

*தண்ணீர் கூட அதிகளவில் குடிக்கக் கூடாது. பழங்கள், கீரைகள் தவிர்க்கலாம். அரிசி உணவுகள், வெள்ளை ரவை மற்றும் சேமியா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது.

*முருங்கைக் காய், நீர்க்காய்களான புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் போன்றவையும் வேண்டாம். பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழம், மாம்பழம், மாதுளை, இளநீர் ஆகியவற்றையும் தவிர்ப்பது முக்கியம்.

*அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் கோழிக்கறி மட்டும் வாரத்துக்கு 50 கிராம் எடுத்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் வாரத்துக்கு 3 முறை சாப்பிடலாம். உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வது முக்கியம். பழங்களில் ஆப்பிள், பப்பாளி சாப்பிடலாம். கருப்பு திராட்சை 50 கிராம் மட்டும் சாப்பிடலா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum