Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஆண்களே!!! நீங்களும் சூப்பரா மாற சில ஈஸியான டிப்ஸ் இருக்கு

View previous topic View next topic Go down

ஆண்களே!!! நீங்களும் சூப்பரா மாற சில ஈஸியான டிப்ஸ் இருக்கு

Post  ishwarya on Sat May 11, 2013 12:28 pm

அழகு என்பது பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். ஆனால் உண்மையிலேயே பெண்களை விட ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். ஆனால் பெண்கள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்கள் அழகை பராமரிக்கின்றேன்

என்ற பெயரில், தங்கள் அழகை இன்னும் கூட்ட பியூட்டி பார்லர் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் செல்வதால், செயற்கையான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், பெண்கள் விரைவிலேயே முகச்சுருக்கத்தை அடைந்து, முதுமை தோற்றத்தில் காணப்படுகின்றனர். ஆனால் ஆண்கள் எத்தனை வயதானாலும் இளமையாகவே காணப்படுகின்றனர்.

இருப்பினும் அவர்கள் வேலையின் காரணமாக வெயிலில் நீண்ட நேரம் பயணத்தை மேற்கொள்கின்றனர். தற்போது அடிக்கும் வெயிலின் வெப்பம் உடலின் சக்தி, அழகு ஆகியவற்றை விரைவில் கெடுத்துவிடுகிறது. அதனால், அவர்களது அழகும் கெடுகிறது.

ஆகவே அவ்வாறு ஏற்படுவதை தவிர்க்க, முகத்திற்கு ஒரு சில மாஸ்க்களை செய்து வந்தால், முக அழகைப் பாதுகாப்பதோடு, சருமமும் சற்று மென்மையாக அழகாக இருக்கும். அத்தகைய ஆண்களுக்கான ஃபேஸ் மாஸ்க்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அதனை செய்து பாருங்களேன்..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum