Related Posts Plugin for WordPress, Blogger...

விஷக்கடியை அறிவது எப்படி? சில குறிப்புக்குள்

View previous topic View next topic Go down

விஷக்கடியை அறிவது எப்படி? சில குறிப்புக்குள்

Post  ishwarya on Sat May 11, 2013 2:04 pm

தீண்டிய நச்சுயிர்கள் காணாவிடின் கடி
-யுண்டவனுக்கு சில பொருட்கள் கொடுத்து அதன் சுவை மாற்றத்தின் மூலம் தீண்டியவற்றை அறியலாம். பாம்புக்கடி பட்டவனுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரை உண்ணும்படி கொடுக்க அதன் சுவை மாறி தித்திப்பின் – நல்லப்பாம்பு ,
முதலில் இனித்து பின் துவர்த்தால் –மூக்கன், மிகவும் புளித்தால்–வழலைசாதி–வளவளுத்து புளித்தால் –கருவழலை — மயக்கத்துடன் காரமாயிருப்பின் – மயக்கரவு – - நினைத்த சுவை தோன்றின் – புடையன் — முட்கீரை சுவையிருப்பின் – மண்டலி , – புளித்து பின் காரமாயிருப்பின் – பெரு விரியன் , தலை நடுக்கினால் – விரியன் சாதி — நா கடுகடுத்தால் – கொம்பேறி மூக்கன் — , நாவு சுருட்டினால் – சுருட்டை – உள்நாவு சர சரத்தால் சாரை – கண்மறைத்து நெஞ்சடைப்பின் – கல்நெஞ்சன் — தூக்கமின்றி நெஞ்சு படபடப்பின் – சவடி –சுரனயற்று இருப்பின் – இரு தலை மணியன் — பல் கடுத்தால் – செய்யான் — சல சலவென மூக்கு எறிந்தால் – எலிச்சாதி மேல் நாவு நொந்தால் – நச்செலி – வாந்தியானால் –அரணை- – கண் காது அடைத்தால் – சில்விடம் — முதலியன முறையே தீண்டியுள்ளன எனவும் :: கசந்தால் – ஒருவித நஞ்சுமில்லை எனவும் உணரலாம் .

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum