Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இப்படி செய்தால் மிக விரைவில் தொந்தி கரைந்துவிடும்

Go down

இப்படி செய்தால் மிக விரைவில் தொந்தி கரைந்துவிடும்

Post  ishwarya on Sat May 11, 2013 2:24 pm

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற விடுங்கள் . பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும் இப்படி செய்தால் மிக விரைவில் தொந்தி கரைந்துவிடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum