Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மூளையை சுறுசுறுப்பாக்கும் உடற்பயிற்சி

View previous topic View next topic Go down

மூளையை சுறுசுறுப்பாக்கும் உடற்பயிற்சி

Post  ishwarya on Sat May 11, 2013 5:22 pm

உடற்பயிற்ச்சி செஞ்சா உடல் மட்டுமல்ல மூளைகூட அழகாகும்னு சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் மட்டுமில்லாமல் தினமும் உடற்பயிற்ச்சி செய்பவர்களுக்கும் மூளை சிறப்பா செயல்படும் என் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் சமீபத்திய பல ஆய்வு முடிவுகளின்படி, சரிவிகித உணவுடன் அன்றாடம் உடற்பயிற்ச்சியும் செய்து வந்தால் மூளையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பலவிதமான மூளைக்கோளாறுகளால ஏற்படும் நோய்களையும் தடுக்க முடியும். மொத்தத்துல உடற்பயிற்ச்சியின் பலன்களாக தினமும் உடற்பயிற்ச்சி செய்றவங்களுக்கு……

1. எதையும் வேகமா கற்றுக்கொள்ளும் திறன்

2. அதீத நியாபக சக்தி

3. தெளிவான எண்ண ஓட்டம்

4. மூளைப் பாதிப்பு போன்ற நோய்கள்ல இருந்து சுலபமா மீண்டு வரும் திறன்

5. மன உளைச்சல் மற்றும் அறிவு மந்தம்

போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு இப்படி பல நன்மைகள் தினமும் உடற்பயிற்ச்சி செய்பவர்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum