Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க

Go down

டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க

Post  ishwarya on Mon May 13, 2013 3:24 pm

உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு உடல எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது, உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் உடலில் செலுத்த வேண்டும். அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான், உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். மற்ற சத்துக்களை சேர்க்கின்றோமோ இல்லையோ, மறக்காமல் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் உடலில் போதுமான அளவு இரத்த அணுக்களின் எண்ணிக்கை இருக்கும. இல்லையெனில் அனீமியா போன்ற நோய்க்கு தான் ஆளாக நேரிடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum