Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி.

View previous topic View next topic Go down

உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி.

Post  ishwarya on Mon May 13, 2013 3:26 pm

தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். தினமும் 10,000 அடிகளை நோக்கமாகக் கொள்ளுங்கள். Pedometer என்னும் சாதனம் உங்களது அடிகளைக் கணக்கிட்டுக் காட்டும். 800 ரூபாயிலிருந்து இது கிடைக்கிறது. ஜிம்மிற்கு செல்லும் முன் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தலாம். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக நேரம் செய்யாதீர்கள். உடற்பயிற்சிகளுக்கிடையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது Heart Rate என்னவோ அதனை கட்டுக்குள் வைத்திருங்கள்.

இப்போதுள்ள பெரும்பாலான உடற்பயிற்சி இயந்திரங்களில் Heart Beat Rate பார்க்கும் வசதி உள்ளது. இல்லையா… கவலை விடுங்கள். 6 நொடிக்கு இதயம் எவ்வளவு முறை துடித்ததோ அதனை 10 ஆல் பெருக்குங்கள்! உங்கள் இதயத்துடிப்பு அளந்துவிடலாம். பெரும்பாலான மருத்துவர்கள் உபயோகிக்கும் முறை இது தான்! உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுக்கு நேரம், போக உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேளுங்கள்.

உங்களுக்கு பிடித்த நண்பர்களுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான உடற்பயிற்சிகள் செய்யலாம். உதாரணத்திற்கு Tread Mill, Cross Trainer, Biking, Cycling, Walking போன்றவை! நீங்கள் Gym ல் செய்யும் உடற்பயிற்சியின் பெயர், அது ஏன் செய்ய வேண்டும்? Arms, Shoulder , Triceps, Chest, Biceps போன்றவை பலம் பெற என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்பதை அறிந்து உடற்பயிற்சி செய்யவும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum