Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் உட்காருகிறீர்களா?

Go down

அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் உட்காருகிறீர்களா?

Post  ishwarya on Mon May 13, 2013 4:46 pm

எலும்பு அடர்த்தி தேய்மானம் (ஆஸ்டியோபொரோஸிஸ்) ஆண், பெண் இருவருக்குமே 40 வயதுக்குமேல் எலும்பு அடர்த்தி தேய்மானம் தொடங்கிவிடும். சாதாரணமாக ஏற்படும் இந்த தேய்மானத்தை துரிதப்படுத்தும் நோய் தான் "ஆஸ்டியோபொரோசிஸ்' என்று வழங்கப்படுகிறது.

சாதாரணமாக உடம்பின் எழும்புகளில் உருவாக்கமும், அழிவும் நடந்து கொண்டே இருக்கும். இதில் சமமின்றி போகும்போத, ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியம் அதிகம்.

ஆனால் இந்த இடர்பாடை குறைக்க பல வழிகள் உண்டு குறிப்பாக முதுகெலும்பில் ஏற்படும் முறிவினால் உண்டாகும் வலிகளை குறைக்க சில வழிமுறைகள் உண்டும்.





ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum