Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பலன் தரும் மருத்துவ டிப்ஸ்

Go down

பலன் தரும் மருத்துவ டிப்ஸ்

Post  ishwarya on Mon May 13, 2013 5:05 pm


வாரம் ஒரு முறை பிரண்டையை சமையல் செய்து சாப்பிட்டால், தலையிலிருந்து கால்வரை உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும். ஆரோக்கியம் உண்டாகும். அஜீரணம் வராது. பாகல் இலையை கசக்கி, சொத்தைப் பல்லின் மீது வைத்தால், பல்வலி பறந்து விடும். வாரத்திற்கு இரண்டு விளாம்பழம் சாப்பிட்டால், கால்சியம் சத்து கிடைக்கும்.

பாசிப் பருப்பை வறுத்து, வேக வைத்து, பால் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் புண் வராமல் காக்கும். வாழைப்பூ சாறுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்தால், வெள்ளை நோய், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum