Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சரும அழகிற்கு அன்னாசிப்பழம்.

Go down

சரும அழகிற்கு அன்னாசிப்பழம்.

Post  ishwarya on Mon May 13, 2013 5:20 pm

அரை ஸ்பூன் ஜாதிக்காயுடன் மாசிக்காய் மற்றும் அன்னாசிப் பழச்சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் படிப்படியாக மின்ன ஆரம்பிக்கும்.

* 2 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் ஒரு ஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசிக் 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஜொலிக்கும்.

* இரண்டு அன்னாசிப் பழத்துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து, ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப் பூசி, 10 முதல் 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள் மறைந்து சங்குபோல் மின்னும் கழுத்து.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum