Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உங்களுக்கு வயிற்றுவலியா இதோ அதற்கான தீர்வு.

Go down

உங்களுக்கு வயிற்றுவலியா இதோ அதற்கான தீர்வு.

Post  ishwarya on Mon May 13, 2013 5:48 pm

வயிறு வலிக்கு வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லையென்றால் வெந்தயத்தை வறுத்து பொடிசெய்து, ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும். வாயு உபாதை-சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும். கடும்சளி இருமலுக்கு-அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு, மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum