Related Posts Plugin for WordPress, Blogger...

செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்.

View previous topic View next topic Go down

செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்.

Post  ishwarya on Mon May 13, 2013 6:30 pm

* இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

* கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கு செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.

* 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் கொடுத்து வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum