Related Posts Plugin for WordPress, Blogger...

இரத்த அழுத்தை தீர்க்கும் வெள்ளைபூடு

View previous topic View next topic Go down

இரத்த அழுத்தை தீர்க்கும் வெள்ளைபூடு

Post  ishwarya on Tue May 21, 2013 11:49 am

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் வெள்ளைப்பூண்டை மருந்தாகப் பயன்படுத்த முடியும் என அண்மைய மருத்துவ ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் மருந்து மாத்திரைகளுக்கு மேலதிகமாக வெள்ளைப் பூண்டை உட்கொள்வதனால் நன்மையடைய முடியும் என அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
50 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெள்ளைப்பூண்டை உட்கொள்வோரை விடவும் ஏனைய நேயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், இந்த வியடம் குறித்து மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய இருதய மருத்துவர் பேரவை அறிவித்துள்ளது. வெள்ளைப்பூண்டு இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உசிதமானதென ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பூண்டு உடலின் கொலஸ்டரோலின் அளவை குறைப்பதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum