Related Posts Plugin for WordPress, Blogger...

கண்கள் எவ்வாறு நிறங்களை உணர்கின்றன உங்களுக்குத் தெரியுமா?

View previous topic View next topic Go down

கண்கள் எவ்வாறு நிறங்களை உணர்கின்றன உங்களுக்குத் தெரியுமா?

Post  ishwarya on Tue May 21, 2013 1:09 pm

அறிவியல் வளர்ச்சியினால் இன்றைக்கு புதிதாக பல்வேறு நிறங்கள் உருவாகி உள்ளன. அனைத்து நிறங்களையும் நம் கண்களால் எப்படி உணர்ந்து கொள்ள முடிகின்றது? நாம் பார்க்கும் பொருளில் என்ன நிறத்தில் உள்ளது என்று கண்களில் உள்ள உணர்வு செல்கள் தூண்டப்பட்டு மூளைக்கு தெரிவிக்கும்.

மூளை தான் நிறங்களை கண்டறிந்து சொல்லும், கண்களில் கூம்பு மற்றும் குச்சி வடிவில் ஒளியை உணரும் இரண்டு உணர்வு செல்கள் உண்டு. இந்த செல்கள் நரம்பு இழைகளோடு தொடர்பு கொண்டிருக்கும், இந்த நரம்பிழைகள் இணைந்து பார்வை நரம்பாக மாறி மூளையின் பார்வை கட்டுப்பாடு மையத்திற்கு செல்லும்.

குச்சி செல்கள், மங்கிய வெளிச்சத்தில் துல்லியமான பார்வைக்கு உதவும், கூம்பு வடிவச் செல்கள், பிரகாசமான வெளிச்சத்தில் பார்க்கவும், நிறப்பார்வைக்கும் பயன்படும்.

கூம்பு வடிவ செல்களின் மூலம் சிவப்பு, பச்சை, நீலம் என 3 அடிப்படை நிறங்களை உணர முடியும். இந்த நிறங்களோட விகிதாச்சார கலவையால் தான் மற்ற வண்ணங்களை உணர முடிகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum