Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இளநரை விரட்ட சில வழிகள்.

View previous topic View next topic Go down

இளநரை விரட்ட சில வழிகள்.

Post  ishwarya on Tue May 21, 2013 1:43 pm

சின்ன வயசிலேயே ஒரு சிலபேருக்கு நரை உண்டாகும். குழந்தைகளுக்கு கூட முடி நரைத்திருபதை நாம் பார்க்கலாம்.. இதற்கு காரணம் என்ன? சத்துக் குறைபாடு என்று சொல்கிறார்கள். பித்த நரை என்றும் சொல்கிறார்கள்.
சரி, அதை எப்படி போக்குவது…?

இதோ அதற்கு சிறந்த வழி! நம்ம சாம்பார் மற்றும் குழம்புக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை இருக்கு இல்ல… ஆதாங்க... அதுதான் இந்த இளநரைக்கு அற்புதமான தீர்வு.

தினமும் காலையில் கொஞ்சம் மாலையில் கொஞ்சமா ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சாப்பிட்டு பால் குடித்து வந்தீங்கன்னா… இளநரை போயே போச்சு..!
கறிவேப்பிலை சளியைக்கூட போக்குமாம். மூணு – நாலு மாசத்துல பலன் தெரியும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum