Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கோப்பி குடித்தால் நீண்டநாள் வாழமுடியும் என ஆய்வில் தகவல்.

View previous topic View next topic Go down

கோப்பி குடித்தால் நீண்டநாள் வாழமுடியும் என ஆய்வில் தகவல்.

Post  ishwarya on Tue May 21, 2013 1:47 pm

நாளாந்தம் சில தடவைகள் கோப்பி குடிப்பவர்கள் தாம் கோப்பி குடிப்பதால் ஏனையவர்களை விடவும் நீண்டநாள் வாழ்வதாக உணர்வதாகக் கூறுகின்றனர். இந்த ஆய்வு அமெரிக்காவில் 400,000 பேரில் செய்துபார்க்கப்பட்டது.

குறிப்பாக, கோப்பியானது இதயநோய், பாரிசவாதம், கிருமித்தொற்றுகள், காயங்கள், விபத்துகளினால் இறக்கக்கூடிய அபாயங்களைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டது. கோப்பி மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டதென்பதால் அதுவே இந்த வாழ்நாள் நீடிப்பிற்குக் காரணமாயிருக்கலாமெனக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

சில ஆய்வுகளில் கோப்பி குடிப்பவர்களில் நீரிழிவு நோய் காணப்படுவது குறைவாகக் காணப்பட்டது. இதனால் கோப்பி அருந்துபவர்கள் எந்தவொரு காலத்திலும் அதை நிறுத்தத் தேவையில்லை என்றும் இடையிடையே யாராவது இதனைக் கெட்ட பழக்கமெனக் கூறலாம். எனினும் இது மோசமானதல்ல என்றும் தொடர்ந்தும் குடிப்பது நல்லதென்றும் நியுயோர்க்கின் மருத்துவப் பள்ளியின் இதயநோய் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum