Related Posts Plugin for WordPress, Blogger...

பல் ஈறுகளில் வலியா?

View previous topic View next topic Go down

பல் ஈறுகளில் வலியா?

Post  ishwarya on Tue May 21, 2013 4:25 pm

சிலருக்கு பல் துலக்கும்போது பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசியும். வலியும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனே பல் மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுவதுதான் நல்லது. ஈறுகளிலும் அவற்றின் அடியில் இருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும். அதனால் பல் துலக்கும்போது ஈறுகளில் இரத்தம் வரும்.

சில நேரங்களில் வலியும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள், தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். நோய் எதிர்ப்பு (அன்ரி பாக்ரீரியா) கொண்ட வாய் கொப்பளிக்கும் மருந்து கொண்டு வாய் கொப்பளிப்பதும் நல்லது. என்றாலும், பல் மருத்துவர் ஆலோசனை இன்னும் நல்ல பலன் தரும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum